சானுக பண்டார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சானுக பண்டார (Chanuka Bandara), பிறப்பு: அக்டோபர் 6 1979, இலங்கை குருனாகலைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998/99 பருவ ஆண்டுகளில், இலங்கை குருனாகலை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானுக_பண்டார&oldid=2214638" இலிருந்து மீள்விக்கப்பட்டது