சானிங் டேட்டம்
சானிங் டாட்டும் | |
---|---|
Tatum at the 2012 WonderCon convention | |
பிறப்பு | சந்னிங் மத்தேயு டடும் ஏப்ரல் 26, 1980 அலபாமா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 2000–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | ஜென்னா திவான்- டேட்டம்(2009) |
பிள்ளைகள் | 1 |
வலைத்தளம் | |
Channing Tatum Unwrapped |
சானிங் டேட்டம் (Channing Matthew Tatum, பிறப்பு: ஏப்ரல் 26, 1980) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஸ்டெப் அப், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் உள்ளிட்ட 34 திரைப்படங்களும், சி. எஸ். ஐ மியாமி, சாடர்டே நைட் அலைவ் மற்றும் தி சிம்ப்சன்ஸ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் தற்பொழுது 22 ஜம்ப் ஸ்றீட், யூப்பிட்டர் அசென்டிங்போன்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சானிங் டேட்டம் அலபாமா நகரில் அமெரிக்கா நாட்டில் பிறந்தார். இவரின் தந்தை கே இவர் ஒரு விமான பணியாளராக செய்கின்றார் மற்றும் இவரின் தாய் க்லென், ஒரு கட்டுமானப்பணி யாராக வேலை செய்தார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு, அவரின் பெயர் பைகீ.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]2006ம் ஆண்டு ஸ்டெப் அப் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கையில் ஜென்னா திவான் வை சந்தித்தார், அதை தொடர்ந்து இந்த திரைப்படம் நடித்து முடித்ததும், அவருடன் டேட்டிங் செய்தார். செப்டம்பர் 2008ம் மற்றும் இவர்களுக்கு திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டது. ஜூலை 11ம் திகதி 2011ம் ஆண்டு இருவருக்கும் கலிபோர்னியா வில் திருமணம் நடந்தது. 2013ம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2004 | கோச் காட்டர் | |
2005 | வார் ஆஃப் த வொர்ல்ட்ஸ் ஹேவொக் சூப்பர்க்ராஸ் ஏ கைடு டு றெக்கக்னைசிங் யுவர் செயிண்ட்ஸ் |
|
2006 | ஷீ இஸ் த மேன் ஸ்டெப் அப் பேட்டில் இன் சியாட்டில் |
|
2007 | த ட்றெப் ஸ்டெப் அப் 2: த ஸ்றீட்ஸ் |
|
2008 | ஸ்டாப்-லொஸ் ஃபைடிங் |
|
2009 | பப்ளிக் எனிமீஸ் ஜி.ஐ. ஜோ: த றைஸ் ஆஃப் கோப்றா டியர் ஜான் |
|
2010 | மோர்கன் அண்ட் டெஸ்டினீஸ் லெவண்டீந்த் டேட்: த ஜெப்பலின் ஜூ த டிலெம்மா |
|
2011 | த சன் ஆஃப் நோ வண் த ஈகிள் 10 இயேர்ஸ் ஹேவயர் த வவ் |
|
2012 | 21 ஜம்ப் ஸ்றீட் மேஜிக் மைக் டொன் ஜொன் |
|
2013 | சைடு எஃபெக்ட்ஸ் ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் ஒயிட் ஹவுஸ் டவுன் திஸ் இஸ் தி எண்ட் |
|
2014 | த லெகோ மூவீ ஃபாக்ஸ்கெச்சர் 22 ஜம்ப் ஸ்றீட் யூப்பிட்டர் அசென்டிங் த புக் ஒஃப் லைஃப் |
சின்னத்திரை
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | சி. எஸ். ஐ: மியாமி | பாப் டேவன்போர்ட் | அத்தியாயம்: "புரோ ரூ" |
2012 | சாடர்டே நைட் அலைவ் | ஹோஸ்ட் | அத்தியாயம்: "Channing Tatum/பான் ஐவெர் |
2014 | சிம்ப்சன்ஸ் | அவராகவே | குரல் அத்தியாயம்: Steal This Episode |