சானக்க வெலகெதர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சானக்க வெலகெதர
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர
பிறப்பு 20 மார்ச்சு 1981 (1981-03-20) (அகவை 38)
மாத்தளை, இலங்கை
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 107) டிசம்பர் 18, 2007: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 7, 2010: எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுமுதல்ஏ-தரT20
ஆட்டங்கள் 6 70 78 26
ஓட்டங்கள் 27 552 96 42
துடுப்பாட்ட சராசரி 6.75 9.85 5.64 10.50
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 0 76 18* 12*
பந்து வீச்சுகள் 993 9,561 3,408 547
இலக்குகள் 12 192 111 36
பந்துவீச்சு சராசரி 58.91 29.38 25.09 17.22
சுற்றில் 5 இலக்குகள் 0 6 3 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/87 5/34 5/16 3/18
பிடிகள்/ஸ்டம்புகள் 2/– 15/– 16/– 2/–

பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மாத்தளையில் உடவளவ்வ மகிம் பண்டாரலாகே சானக்க அசங்க வெலகெதர (Uda Walawwe Mahim Bandaralage Chanaka Asanka Welegedara, பிறப்பு: மார்ச்சு 20, 1981), இவர் சானக்க வெலகெதர எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானக்க_வெலகெதர&oldid=2719786" இருந்து மீள்விக்கப்பட்டது