சாந்த களவிட்டிகொட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாந்த களுவிட்டிகொட இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாந்த களவிட்டிகொட
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 125
ஓட்டங்கள் 8 6180
மட்டையாட்ட சராசரி 4.00 32.18
100கள்/50கள் -/- 12/28
அதியுயர் ஓட்டம் 7 169
வீசிய பந்துகள் - 84
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 110/-
மூலம்: [1]

சாந்த களவிட்டிகொட (Shantha Kalavitigoda, பிறப்பு: டிசம்பர் 23 1977), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 125 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த_களவிட்டிகொட&oldid=2719730" இருந்து மீள்விக்கப்பட்டது