சாந்த்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாந்த்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 123 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | மகிசாகர் |
| மக்களவைத் தொகுதி | தாகோத் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,38,708[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் குபேர்பாய் மன்சுக்பாய் திந்தோர்] | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சாந்த்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி (Santrampur Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகிசாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாந்த்ராம்பூர், தாகோத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சீவபாய் மோதிபாய் தாமர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | |||
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1985 | பாண்டிய பிரபோத்காந்த் தாமோதர்தாசு | ஜனதா கட்சி | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | பாமத் மான்சிங் வல்லபா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | |||
| 2002 | பாண்டியா பிரபோத்காந்த் தாமோதர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | பர்மர் பரஞ்சயதித்யசிங்ஜி கிருசுணகுமார்சிங்ஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | திந்தோர் குபேர்பாய் மன்சுக்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | குபேர்பாய் மன்சுக்பாய் திண்டோர் | 49964 | 34.99 | ||
| காங்கிரசு | செந்தல்பாய் மோதிபாய் தாமர் | 34387 | 24.08 | ||
| வாக்கு வித்தியாசம் | 15577 | 10.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
== மேற்கோள்கள்==
- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Santrampur (ST)". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Santrampur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-92.
{{cite web}}: Check date values in:|access-date=(help) - ↑ "2022 Assembly Election Result - Santrampur (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.