சாந்தி முகூர்த்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி முகூர்த்தம்
இயக்கம்ஸ்ரீபிரியா
தயாரிப்புகிரிஜா
ஸ்ரீ வீர்னர் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுசூலை 19, 1984
நீளம்3704 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாந்தி முகூர்த்தம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.