சாந்தி பகாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி பகாடியா
Shanti Pahadia
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984-1990
தொகுதி ராஜஸ்தான்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 1, 1934(1934-08-01)
இறப்பு 23 மே 2021(2021-05-23) (அகவை 86)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜகந்நாத் பஹாடியா

சாந்தி பகாடியா (Shanti Pahadia) (பிறப்பு:1 ஆகஸ்ட் 1934 - இறப்பு:23 மே 2021) இவர் ஒரு அரசியல்வாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மாநிலங்களவையில் இராஜஸ்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2][3][4]

இவருடைய கணவர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு சாந்தி பகாடியாவும் இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_பகாடியா&oldid=3794804" இருந்து மீள்விக்கப்பட்டது