உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்த்ராகாச்சி

ஆள்கூறுகள்: 22°34′49″N 88°16′11″E / 22.58017°N 88.26963°E / 22.58017; 88.26963
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாந்திராகாச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாந்த்ராகாச்சி
সাঁত্রাগাছি
Santragachhi
நகரம்
சாந்த்ராகாச்சி ஏரியில் சிறு சிறகிப் பறவை
சாந்த்ராகாச்சி ஏரியில் சிறு சிறகிப் பறவை
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா
பாராளுமன்றத் தொகுதிஹவுரா
சட்டமன்றத் தொகுதி?
மொழிகள்
 • ஆட்சி்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN

சாந்த்ராகாச்சி, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின், ஹவுரா நகரத்திற்கு தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம், தென்கிழக்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை விரைவில் முனையமாக்க, இரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.[2]

நிலப்பரப்பு

[தொகு]
சாந்த்ராகாச்சி ஏரி

சான்றுகள்

[தொகு]
  1. சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம்
  2. "Santragachi to be developed into terminal in 3-4 years". Times of India. Times of India. Retrieved 26 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த்ராகாச்சி&oldid=3736084" இலிருந்து மீள்விக்கப்பட்டது