உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியாகோ (மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox comarca

சாந்தியாகோ (ஆங்கிலம்: Santiago; உருசியம்: Сантьяго; எசுப்பானியம்: Santiago) என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவிலுள்ள ஒரு மாவட்டம் ஆகும். இதன் பரப்பளவு 689 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 150,286 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தியாகோ_(மாவட்டம்)&oldid=1461631" இலிருந்து மீள்விக்கப்பட்டது