சாந்திபூர், ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாந்திப்பூர்
Chandipur

ଚାନ୍ଦିପୁର
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்பாலேஸ்வர்
பரப்பளவு
 • மொத்தம்0.20773
ஏற்றம்3
மொழிகள்
 • ஆட்சி்ஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சாந்திபூர் என்பது ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இது கடற்கரையை ஒட்டிய நகரம் என்பதால் சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. இங்கு குதிரைலாட நண்டுகள் ஊர்ந்து செல்கின்றன.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து பாலேஸ்வருக்கு செல்ன்று அங்கிருந்து ரயில் மூலமாகவும், தேசிய நெடுஞ்சாலையின் வழியாகவும் பிற முக்கிய நகரங்களுக்கு செல்லலாம்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திபூர்,_ஒடிசா&oldid=1772907" இருந்து மீள்விக்கப்பட்டது