சாந்திச்சுடர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஜப்பார்

வெளியீடு[தொகு]

தமிழ் முஸ்லிம் யூனியன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் ஒரு செய்தி ஏடாக காணப்பட்டது. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேநேரத்தில் சில இலக்கிய ஆக்கங்களையும், கட்டுரைகளையும் கொண்டிருந்தது.