சாந்தா ரங்கசுவாமி
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சாந்தா ரங்கஸ்வாமி | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 1 சனவரி 1954 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை மட்டை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | அனைத்தும் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் | 31 அக்டோபர் 1976 எ. மேற்கு இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | 26 ஜனவரி 1991 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் | 10 ஜனவரி 1982 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 27 ஜூலை 1987 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 11 ஜனவரி 2013 | ||||||||||||||||||||||||||||||||||||||||
சாந்தா ரங்கசுவாமி (Shantha Rangaswamy, பிறப்பு: சனவரி 1 1954), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976/77-1990/91 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1981/82-1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
விருதுகள்
[தொகு]| Year | Award | Notes |
|---|---|---|
| 1976 | அர்ஜுனா விருது | அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண் |
| 2017 | வாழ்நாள் சாதனையாளர் விருது [1] |