உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தா மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா மீனா
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 நவம்பர் 2024
முன்னையவர்அம்ரித் லால் மீனா
தொகுதிசலும்பர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

சாந்தா மீனா (Shanta Meena) என்று அழைக்கப்படும் சாந்தா அமிர்த லால் மீனா இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 முதல் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக சாலம்பர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Salumber Bypoll Election Result 2024 LIVE: Shanta Amrit Lal Meena of BJP Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 23 November 2024.
  2. "Rajasthan Bypolls: BJP's Shanta Amrit Lal Meena wins Salumbar". www.ptinews.com. Retrieved 23 November 2024.
  3. Chronicle, Deccan. "BJP candidate Shanta Amrit Lal Meena wins assembly... ... Priyanka wins Wayanad Lok Sabha seat by over 4.1 lakh votes". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 23 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_மீனா&oldid=4386122" இலிருந்து மீள்விக்கப்பட்டது