சாந்தலிங்க சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாந்தலிங்க சுவாமிகள் என்பவர் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவியவர் ஆவார். இவர் அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது, வைராக்ய சதகம், வைராக்ய தீபம் போன்ற வீரசைவ நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையின் கணவராவார். [1]

இவருடைய சீடர் சிதம்பர சுவாமிகள் என்பவர் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற இவரது நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். [2]

கருவி நூல்[தொகு]

உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041432.htm
  2. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=530
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தலிங்க_சுவாமிகள்&oldid=2213079" இருந்து மீள்விக்கப்பட்டது