சாத் ஜன்ஜுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத் ஜன்ஜுவா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாத் ஜன்ஜு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 26 25
ஓட்டங்கள் 387 378
மட்டையாட்ட சராசரி 13.34 27.00
100கள்/50கள் –/– –/3
அதியுயர் ஓட்டம் 39 91
வீசிய பந்துகள் 3,395 1,095
வீழ்த்தல்கள் 77 24
பந்துவீச்சு சராசரி 26.38 41.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 5/39 3/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 8/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 7 2010

சாத் ஜன்ஜு (Saad Janjua பிறப்பு: நவம்பர் 7 1973), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் அணியின் துடுப்பாட்டக்காரர். 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், இவர் 1995/96-2004/05 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • சாத் ஜன்ஜு - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • சாத் ஜன்ஜு - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்_ஜன்ஜுவா&oldid=3604216" இலிருந்து மீள்விக்கப்பட்டது