சாத்ரா (மகாராசுடிரா)

சாத்ரா (Jatra) என்பது இந்திய மாநிலமான மகாராசுடிரா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களில் ஜனவரி முதல் மே மாதங்களில் நடைபெறும் வருடாந்திர திருவிழாக்கள்.[1] இவை கிராம இந்து தெய்வம் (கிராம் தேவ்தா) அல்லது உள்ளூர் சூபித்துவ கல்லறை அல்லது (தர்கா) அல்லது "பிர் (சூஃபிசம்)" நினைவாக இருக்கலாம்.[2] சில சந்தர்ப்பங்களில், கல்லறையில் உள்ள புனித மனிதர் இந்துக்கள் மற்றும் முசுலிம்களால் வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார்.[3] மத அவதானிப்புகளைத் தவிர, கொண்டாட்டங்களில் காளை வண்டிப் பந்தயம், கபடி, மல்யுத்தப் போட்டிகள், ஒரு கண்காட்சி மற்றும் பயண நடனக் குழுக்கள் மூலம் லாவணி/தமாசா நிகழ்ச்சி போன்ற பொழுதுபோக்கு அடங்கும்.[4] பல குடும்பங்கள் இந்த காலகட்டத்தில் மட்டுமே இறைச்சி தயாரிப்புகளை சாப்பிடுகின்றனர். சில கிராமங்களில், பெண்களுக்கு சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் இருந்து அவர்களின் ஆண்களால் ஓய்வு கொடுக்கப்படுகிறது.[5]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Balasaheb Tukaram Kanase (2017). Cooperative Dairy Industries and Milk Production. Lulu Publication. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-387-39486-9. https://books.google.com/books?id=bcpFDwAAQBAJ&pg=PA21.
- R. M. Betham (1908). Maráthas and Dekhani Musalmáns (1996 reprint ). Asian Educational Services. பக். 73–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1204-4. https://books.google.com/books?id=6mATx3PBupsC&pg=PA43.
- Ram Puniyani (21 July 2005). Religion, Power and Violence: Expression of Politics in Contemporary Times. SAGE Publications. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3338-0. https://books.google.com/books?id=Fd5Fm79VMk8C&pg=PA108. - ↑ Feldhaus, Anne, தொகுப்பாசிரியர் (1998). Images of women in Maharashtrian society : [papers presented at the 4th International Conference on Maharashtra: Culture and Society held in April 1991 at Arizona State University]. Albany, New York: State University of New York Press. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780791436592. https://books.google.com/books?id=0FobxiflfVQC&dq=urus+&pg=PA61.
- ↑ J. J. Roy Burman (2002). Hindu-Muslim Syncretic Shrines and Communities. Mittal Publications. பக். 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-839-6. https://books.google.com/books?id=yDZkX0PUEKQC&pg=PR7.
- ↑ Shodhganga. "Sangli District". Shodhganga. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/9550/10/10_chapter%203.pdf. பார்த்த நாள்: 17 April 2014.
- Shibu Thomas (19 October 2012). "Maharashtra asks high court to reconsider ban on bullock cart races". Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Maharashtra-asks-high-court-to-reconsider-ban-on-bullock-cart-races/articleshow/16872364.cms. பார்த்த நாள்: 17 April 2014. - ↑ R. M. Betham (1908). Maráthas and Dekhani Musalmáns. Calcutta. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-1204-3. https://books.google.com/books?id=6mATx3PBupsC&dq=jatra+&pg=PA71.