சாத்னி அருவி
Appearance
சாத்னி அருவி | |
---|---|
அமைவிடம் | ராஜதிரா ஜார்கண்ட், இந்தியா |
ஆள்கூறு | 23°17′00″N 84°14′00″E / 23.2833°N 84.2333°E |
வகை | பாம்பு |
ஏற்றம் | 934 மீட்டர் (3,064 அடி) |
மொத்த உயரம் | 60 மீட்டர் (200 அடி) |
நீர்வழி | சான்க் ஆறு |
சாத்னி நீர்வீழ்ச்சி (சாத்னிஹாக் அருவி என்றும் அழைக்கப்படுகிறது) ஜார்கண்ட் மாநிலத்தில் குமுலா மாவட்டத்தில் உள்ள ராஜதீரா கிராமத்திலிருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ளது.[1]
அருவி
[தொகு]இது 60 மீட்டர் (200 அடி) சான்க் ஆற்றின் மீது செங்குத்தாக விழுகிறது. இது ஒரு பாம்பு வகை நீர்வீழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது[2][3] அதன் சுற்றுப்புறம் கண்கவர் குன்றுகளாலும், காடுகளாலும், நீரோடைகளாலும் ஆனது[4]
வரலாறு
[தொகு]ஒரு காலத்தில், சாத்னி அருவியில் வைர சுரங்கங்கள் இருந்தன. இந்த சுரங்கங்கள் பதினாறாவது மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் பல பெரிய மற்றும் நல்ல வைர கற்களை வழங்கின.[5]
போக்குவரத்து
[தொகு]இது நேதர்ஹாட்டிலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள்து.
மேலும் காண்க
[தொகு]- List of waterfalls in India
- List of waterfalls in India by height
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rajadera". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
- ↑ "Jharkhand". Jharkhand Govt. Archived from the original on 2010-04-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
- ↑ Physical Geography: Hydrosphere By K. Bharatdwaj. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
- ↑ "Sadani Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
- ↑ "History of Diamond mining in Jharkhand and Chhattisgarh". Environment and Geology. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.