உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 204
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்253,363
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி (Sattur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29-ஆக இருந்தனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் (பகுதி)

கொங்களாபுரம் கிராமம்

  • சிவகாசி வட்டம் (பகுதி)

அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).

  • இராஜபாளையம் வட்டம் (பகுதி)

கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.

  • சாத்தூர் வட்டம் (பகுதி)

அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி,ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, ஒத்தையால் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.

சாத்தூர் (நகராட்சி) மற்றும் ஏழாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952எஸ். ராமசாமி நாயுடுகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957காமராசர்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962காமராசர்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967எஸ். ராமசாமி நாயுடுசுதந்திராக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971எஸ். அழகு தேவர்பார்வார்டு பிளாக்குதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக38,77243%எம். வீராசாமிகாங்கிரஸ்21,83024%
1980கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக54,72055%சவுதி சுந்தர பாரதிதிமுக43,79544%
1984கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக58,74550%எஸ். எஸ். கருப்பசாமிதிமுக51,33843%
1989ச. ச. கருப்பசாமிதிமுக52,60841%ஆர். கோதண்டராமன்அதிமுக(ஜெ)36,54629%
1991கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்தமுக59,94247%சன்னாசி கருப்பசாமிஅதிமுக57,70345%
1996கே. எம். விஜயகுமார்திமுக58,97242%கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்அதிமுக49,60835%
2001கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக57,95343%ஏ. ராஜேந்திரன்காங்கிரஸ்53,53840%
2006கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக73,91850%ஜி. சோக்கேஸ்வரன்அதிமுக53,07336%
2011ஆர். பி. உதயகுமார்அதிமுக88,91858.32%ஏ. கடற்கரைராஜ்திமுக59,57339.07%
2016எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன்அதிமுக71,51340.99%வே. சீனிவாசன்திமுக67,08638.45%
2019 இடை‌த்தே‌ர்த‌ல்எம். எஸ். ஆர். இராசவர்மன்அதிமுக76,97742.3%சீனிவாசன்திமுக76,52142.1%
2021ஏ. ஆர். ஆர். இரகுராமன்மதிமுக[3]74,17438.68%ஆர். கே. ரவிச்சந்திரன்அதிமுக62,99532.85%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவர் வாக்கு விகிதம்
2021
38.68%
2019 by-election
42.20%
2016
40.65%
2011
58.32%
2006
49.58%
2001
42.91%
1996
43.20%
1991
48.63%
1989
42.01%
1984
51.03%
1980
44.10%
1977
43.24%
1971
55.43%
1967
64.11%
1962
56.38%
1957
53.46%
1952
48.00%
தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல், 2021 : சாத்தூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஏ. ஆர். ஆர். இரகுராமன் 74,174 38.94% +0.81
அ.இ.அ.தி.மு.க. ஆர். கே. இரவிச்சந்திரன் 62,995 33.07% -7.58
அ.ம.மு.க. எம். எசு. ஆர். இராஜவர்மன் 32,916 17.28% New
நாதக கே. பாண்டி 12,626 6.63% +5.76
இஜக எம். பாரதி 1,751 0.92% New
புதக ஜி. மாரிக்கண்ணன் 1,599 0.84% New
நோட்டா நோட்டா (இந்தியா) 1,297 0.68% -0.15
வெற்றி வாக்கு வேறுபாடு 11,179 5.87% 3.35%
பதிவான வாக்குகள் 190,486 75.18% -3.04%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 218 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 253,363
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.71%

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019: சாத்தூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். எஸ். ஆர். இராசவர்மன் 76,977 42.20 +1.55
தி.மு.க. வி. சிறீனிவாசன் 76,521 41.60 +3.47
அ.ம.மு.க. எஸ். ஜி. சுப்பிரமணியன் 12,428 6.84 +6.84
நாதக பி. சுரேசுகுமார் 5,004 2.76 +1.90
மநீம என். சுந்தராஜ் 3,899 2.15 +2.15
நோட்டா நோட்டா 1,728 0.93 N/A
வாக்கு வித்தியாசம் 456 0.25 -2.37
பதிவான வாக்குகள் 1,81,083 77.01 -1.30
பதிவு செய்த வாக்காளர்கள் 2,36,696
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் +1.55
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சாத்தூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். ஜி. சுப்பிரமணியன் 71,513 40.65% -17.67
தி.மு.க. வி. சிறீனிவாசன் 67,086 38.13% -0.94
மதிமுக ஏ. ஆர். ஆர். இரகுராமன் 25,442 14.46% புதியவர்
பா.ஜ.க பி. ஞானபண்டிதன் 3,407 1.94% புதியவர்
நாதக எசு. முத்துவேல் நாச்சியார் 1,520 0.86% புதியவர்
நோட்டா நோட்டா 1,455 0.83% புதியவர்
பார்வார்டு பிளாக்கு கே. பசுபதிதேவன் 958 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,427 2.52% -16.73%
பதிவான வாக்குகள் 175,939 78.22% -3.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 224,931
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -17.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சாத்தூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். பி. உதயகுமார் 88,918 58.32% +22.72
தி.மு.க. எ. கடற்கரைராஜ் 59,573 39.07% -10.51
சுயேச்சை பி. ஜெயசங்கர் 1,310 0.86% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 29,345 19.25% 5.27%
பதிவான வாக்குகள் 152,462 82.16% 9.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,572
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சாத்தூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 73,918 49.58% +6.67
அ.இ.அ.தி.மு.க. ஜி. சொக்கேசுவரன் 53,073 35.60% புதியவர்
தேமுதிக எசு. எசு. கே. சங்கரலிங்கம் 15,391 10.32% புதியவர்
பசக ஆர். ராஜேந்திரன் 1,560 1.05% புதியவர்
பார்வார்டு பிளாக்கு ஜி. சேதுராமலிங்கம் 1,447 0.97% புதியவர்
சுயேச்சை ஜி. வைரமுத்து 1,104 0.74% புதியவர்
பா.ஜ.க ஆர். வெற்றிவேல் 995 0.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,845 13.98% 10.71%
பதிவான வாக்குகள் 149,088 72.96% 10.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 204,350
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சாத்தூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 57,953 42.91% -0.29
காங்கிரசு எ. ராஜேந்திரன் 53,538 39.64% புதியவர்
மதிமுக எசு. ராஜசொக்கலிங்கம் 19,338 14.32% +2.06
சுயேச்சை வி. ஜெயராம் 1,296 0.96% புதியவர்
சுயேச்சை எ. ஜெயசங்கர் 740 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,415 3.27% -3.59%
பதிவான வாக்குகள் 135,045 62.72% -7.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 215,350
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சாத்தூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. எம். விஜயகுமார் 58,972 43.20% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 49,608 36.34% -10.47
மதிமுக எம். ஞானபிரகாசம் 16,732 12.26% புதியவர்
சுயேச்சை சி. இராமச்சந்திரன் 5,686 4.17% புதியவர்
அ.இ.இ.கா. (தி) பி. தங்கவேல் 1,227 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,364 6.86% 5.04%
பதிவான வாக்குகள் 136,502 70.42% 4.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 201,201
தாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சாத்தூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தாமக சாத்தூர் ராமச்சந்திரன் 59,942 48.63% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. சன்னாசி கருப்பசாமி 57,703 46.81% +17.63
பாமக எம். ஞானசேகரன் 1,673 1.36% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,239 1.82% -11.01%
பதிவான வாக்குகள் 123,261 66.23% -7.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,024
தி.மு.க. இடமிருந்து தாமக பெற்றது மாற்றம் 6.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சாத்தூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. ச. கருப்பசாமி 52,608 42.01% -2.59
அ.இ.அ.தி.மு.க. ஆர். கோதண்டராமன் 36,546 29.18% -21.85
காங்கிரசு பி. சுப்பையா 17,375 13.87% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. வீரசுப்பிரமணியன் 16,512 13.18% -37.85
வெற்றி வாக்கு வேறுபாடு 16,062 12.83% 6.39%
பதிவான வாக்குகள் 125,236 73.84% -3.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 172,451
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.02%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சாத்தூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 58,745 51.03% -18.37
தி.மு.க. ச. ச. கருப்பசாமி 51,338 44.60% +0.5
சுயேச்சை எ. நாராயணன் 4,245 3.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,407 6.43% -7.42%
பதிவான வாக்குகள் 115,117 77.36% 13.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 152,911
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -18.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சாத்தூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 54,720 69.40% +26.16
தி.மு.க. எசு. சுந்தரர பாரதி 43,795 44.10% +34.46
வெற்றி வாக்கு வேறுபாடு 10,925 13.86% -5.04%
பதிவான வாக்குகள் 78,847 63.56% -6.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,588
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 26.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சாத்தூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சாத்தூர் ராமச்சந்திரன் 38,772 43.24% புதியவர்
காங்கிரசு எம். வீராசாமி 21,830 24.35% புதியவர்
ஜனதா கட்சி எசு. மூக்கையா 16,748 18.68% புதியவர்
தி.மு.க. வி. கார்மேகசாமி 8,637 9.63% புதியவர்
சுயேச்சை எசு. துரைராஜ் 2,105 2.35% புதியவர்
சுயேச்சை கே. குருசாமி 606 0.68% புதியவர்
சுயேச்சை டி. பெரியசாமி 544 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,942 18.90% 4.63%
பதிவான வாக்குகள் 89,659 70.39% 4.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 128,786
பார்வார்டு பிளாக்கு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -12.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சாத்தூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு எஸ். அழகு தேவர் 32,610 55.43% புதியவர்
சுதந்திரா ஆர். துரைராஜ் 24,216 41.16% புதியவர்
சுயேச்சை பி. சோலைமலை 921 1.57% புதியவர்
சுயேச்சை வி. சிறீனிவாசன் 528 0.90% புதியவர்
சுயேச்சை கே. வேலுமணி 407 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,394 14.27% -13.96%
பதிவான வாக்குகள் 58,827 65.96% -17.91%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,002
சுதந்திரா இடமிருந்து பார்வார்டு பிளாக்கு பெற்றது மாற்றம் -8.68%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சாத்தூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா எஸ். ராமசாமி 45,223 64.11% புதியவர்
காங்கிரசு ரா. கிருஷ்ணசாமி 25,313 35.89% -20.5
வெற்றி வாக்கு வேறுபாடு 19,910 28.23% 12.08%
பதிவான வாக்குகள் 70,536 83.87% -0.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,398
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 7.73%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சாத்தூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு காமராசர் 46,950 56.38% +2.92
சுதந்திரா பி. இராமமூர்த்தி 33,506 40.24% புதியவர்
சுயேச்சை ஆர். இராமசாமி ரெட்டியார் 2,811 3.38% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,444 16.15% 9.22%
பதிவான வாக்குகள் 83,267 84.63% 9.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 101,991
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 2.92%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சாத்தூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு காமராசர் 36,400 53.46% +5.47
சுயேச்சை ஜெயராம ரெட்டியார் 31,683 46.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,717 6.93% 4.59%
பதிவான வாக்குகள் 68,083 75.03% 3.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,740
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 5.47%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: சாத்தூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ராமசாமி 21,038 48.00% புதியவர்
சுயேச்சை இராசரத்தினம் 20,012 45.66% புதியவர்
சுயேச்சை இராசாமணி 2,781 6.34% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,026 2.34%
பதிவான வாக்குகள் 43,831 71.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 61,321
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[21],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,10,254 1,13,952 13 2,24,219

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாத்தூர் தொகுதி
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 26 சூலை 2015.
  3. சாத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "sattur Election Result". Retrieved 18 Jun 2022.
  5. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). Archived from the original (PDF) on 22 Feb 2022. Retrieved 22 Feb 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  21. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.