சாத்திரி ஆறு
Appearance
சாத்திரி ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
State | மகாராட்டிரம் |
மாவட்டம் | இரத்தினகிரி |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அரபிக் கடல் |
⁃ அமைவு | ஜெய்காட் கோட்டை |
சாத்திரி ஆறு மகாராஷ்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது பிரசித்காட் அருகே உருவாகி, சங்கமேசுவர் அருகே பாய்ந்து ஜெய்காட் கோட்டை அருகே அரபிக்கடலில் கலக்கின்றது.[1] இதன் நீளம் 72 கி.மீ. ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amita Bhaduri. "Rivers in the Western Ghat". Archived from the original on அக்டோபர் 31, 2021. பார்க்கப்பட்ட நாள் October 31, 2021.
- ↑ "Remote Sensing and GIS Studies in Evolution of Shastri River Basin, Ratnagiri District, Maharashtra: A Geomorphic Approach" (PDF).
{{cite web}}
: line feed character in|title=
at position 55 (help)