சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பாராளுமன்றத்திற்குக் கீழ் அமையும் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

மதராஸ் மாநில சட்டசபை[தொகு]

வருடம் வெற்றி பெற்றவர் கட்சி
1952 கெ.டி.கோசால்ராம் சுயேட்சை
1957 எஸ்.பி.ஆதித்தனார் சுயேட்சை
1962 கெ.டி.கோசால்ராம் இந்திய தேசியக் காங்கிரஸ்
1967 மார்ட்டின்

தமிழ் நாடு சட்டசபை[தொகு]

வருடம் வெற்றி பெற்றவர் கட்சி
1971 கெ.பி.கந்தசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
1977 ஆர்.ஜெபமணி ஜனதா
1980 எஸ்.என்.ராமசாமி காந்தி கமராஜ் தேசியக் காங்கிரஸ்
1984 எஸ்.என்.ராமசாமி காந்தி கமராஜ் தேசியக் காங்கிரஸ்
1989 குமரி அனந்தன் இந்திய தேசியக் காங்கிரஸ்
1991 குமரி அனந்தன் இந்திய தேசியக் காங்கிரஸ்
1996 எஸ்.எஸ்.மணி நாடார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்)
2001 எஸ்.எஸ்.மணி நாடார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்)
2006 ராணி வெங்கடேசன் இந்திய தேசியக் காங்கிரஸ்

மேற்கோள்[தொகு]