சாதாரண மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாதாரண மைனா
கொல்கத்தாவில், மேற்கு வங்கம், இந்தியா.
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Sturnidae
பேரினம்: Acridotheres
இனம்: A. tristis
இருசொற்பெயர்
Acridotheres tristis
(லின்னேயசு, 1766)
சாதாரண மைனாவின் பரவல். இயல்பிடம் நீலத்திலும் கொண்டு செல்லப்பட்ட இடங்கள் சிவப்பிலும்.
Subspecies

Acridotheres tristis melanosternus
Acridotheres tristis naumanni
Acridotheres tristis tristis
Acridotheres tristis tristoides

Acridotheres tristis

சாதாரண மைனா (அக்ரிடொதெர்ஸ் ட்ரைஸ்டிஸ், Acridotheres tristis) தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் நீளமான பறவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2008). Acridotheres tristis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 23 February 2009.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_மைனா&oldid=1552762" இருந்து மீள்விக்கப்பட்டது