சாதாரண அண்டங்காக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதாரண அண்டங்காக்கை
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கோர்விடே
பேரினம்: காகம் (வகை)
இனம்: C. corax
இருசொற் பெயரீடு
Corvus corax
லின்னேயஸ், 1758
துணையினங்கள்

8–11

பரவல்

சாதாரண அண்டங்காக்கை (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு அண்டங்காக்கா என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.

உசாத்துணை[தொகு]

மேற்கோள் நூல்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Heinrich, B. (1999). Mind of the Raven: Investigations and Adventures with Wolf-Birds. New York: Cliff Street Books. ISBN 978-0-06-093063-9

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
the common raven
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_அண்டங்காக்கை&oldid=3794320" இருந்து மீள்விக்கப்பட்டது