சாதனையுலா
தோற்றம்
சாதனையுலா நடனம் அல்லது சாதனையுலா (promenade),[1][2] சுருக்கமாக ப்ராம், எனப்படுவது அமெரிக்க மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியிறுதியினைக் கொண்டாடுகின்ற ஒரு நடனக் கொண்டாட்டமாகும் . பொதுவாக இதில் பங்கேற்கும் மாணவர்கள் முறையான மேற்கத்திய உடையில் பங்கேற்பர். இந்நிகழ்வு பள்ளிப் பருவ ஆண்டின் இறுதிக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்படும். இது 11-ஆவது 12-ஆவது வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாகவோ இணைந்தோ ஏற்பாடு செய்யப்படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zimmerman, Jonathan (2013-05-03). "Prom An Iconic American Tradition". சிகாகோ டிரிப்பூன். https://www.chicagotribune.com/2013/05/08/the-prom-an-american-relic/.
- ↑ "prom | Origin and meaning of prom by Online Etymology Dictionary". www.etymonline.com (in ஆங்கிலம்). Retrieved 2020-05-07.