சாண்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லோங்வால்
தோற்றம்
குறிக்கோளுரை | योगः कर्मसु कौशलम् (yogaḥ karmasu kauśalam) (சமசுகிருதம்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Excellence in action is yoga |
வகை | இந்திய அரசுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1989 |
தலைவர் | திலிப் செனாய் (Dilip Chenoy) |
பணிப்பாளர் | வி.கே. ஜெயின் (V. K. Jain) |
கல்வி பணியாளர் | 340 |
மாணவர்கள் | 4500 |
அமைவிடம் | |
வளாகம் | 451 ஏக்கர்கள் (1.8 km2)[1] |
சுருக்கம் | SLIET |
சேர்ப்பு | UGC, AICTE, NAAC,[2] NBA |
இணையதளம் | sliet.ac.in |
சாண்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Sant Longowal Institute of Engineering and Technology (SLIET) எனும் இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள லோங்வால் என்னுமிடத்தில் சுமார் 451 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விளங்கும் இந்நிறுவனம், 1989-ம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்டது.[3]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ MHRD University Report 2012 (DCF - I)
- ↑ "NAAC Accreditation List". NAAC. Archived from the original on 2016-11-18. Retrieved 2016-07-27.
- ↑ "About The Institute". sliet.ac.in (ஆங்கிலம்). © 2012. Retrieved 2016-07-27.
{{cite web}}
: Check date values in:|date=
(help)