சாண்ட் பாபா பாக் சிங் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாண்ட் பாபா பாக் சிங் பல்கலைக்கழகம் (Sant Baba Bhag Singh University (SBBSU) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் ஜலந்தர் அருகிலுள்ள அதம்பூர் தோபா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 2015-ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், "சாண்ட் பாபா பாக் சிங்" (Sant Baba Bhag Singh) நினைவு அறக்கட்டளை சங்கத்தின் சார்பாக, செயல்மிகு சாண்ட் பாபா மல்கித் சிங் (Sant Baba Malkit Singh) என்பவர் தலைமையின் கீழ் நிறுவப்பட்டதாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "about sbbsu University". www.sbbsuniversity.in (ஆங்கிலம்). © 2016. Archived from the original on 2016-08-12. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29. {{cite web}}: Check date values in: |date= (help)