உள்ளடக்கத்துக்குச் செல்

சாண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாண்டி சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 158
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஹர்தோய்
மக்களவைத் தொகுதிஹார்தோய்
நிறுவப்பட்டது2012
மொத்த வாக்காளர்கள்3,32,011
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிரபாசு குமார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சாண்டி சட்டமன்றத் தொகுதி (Sandi Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாண்டி, ஹார்தோய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 இராசேசுவரி சமாஜ்வாதி கட்சி
2017 பிரபாசு குமார் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :சாண்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரபாசு குமார் 81519 41.7
சமாஜ்வாதி கட்சி உசா வர்மா 72286 36.98
வாக்கு வித்தியாசம் 9233 4.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sandi (SC)". chanakyya.com. Retrieved 2026-01-26.
  2. "Sandi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 26 January 2026.
  3. "2022 Assembly Election Result -Sandi (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-26.