சாட்மாலா மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாட்மாலா மலைத்தொடர்
View of Dhodap from Hatti.jpg
டோடாப்-ஒரு மலை உச்சி
உயர்ந்த இடம்
உயரம்1,472 m (4,829 ft)
ஆள்கூறு20°23′25″N 73°54′31″E / 20.39028°N 73.90861°E / 20.39028; 73.90861ஆள்கூறுகள்: 20°23′25″N 73°54′31″E / 20.39028°N 73.90861°E / 20.39028; 73.90861
புவியியல்
சாட்மாலா மலைத்தொடர் is located in மகாராட்டிரம்
சாட்மாலா மலைத்தொடர்
சாட்மாலா மலைத்தொடர்
மகாராட்டிராவில் அமைவிடம்
அமைவிடம்சாட்டமாலா தொடர்
Countryஇந்தியா
Stateமகாராட்டிரம்
Districtநாசிக்
மலைத்தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
நிலவியல்
மலையின் வகைபசாற்றுக் கல்
பாறை வகைஎரிமலைப்பாறை

சாட்மாலா (Satmala), மகராட்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வழியாகச் செல்லும் ஒரு மலைத் தொடராகும். சகாயத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இச்சிகரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும், முக்கிய இடங்களிலிருந்தும் பார்க்க முடியும். இச்சிகரங்களில் உயரமான சிகரமான தோதப்(1,451அடி), மகராட்டிரத்தின், கல்சுபாய் மற்றும் சால்கருக்கு அடுத்த மூன்றாவது உயரமான சிகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் 29வது உயரமான மலையாகும். இதன் கிழக்கு பகுதியில் சான்வாடு தொடர் அமைந்துள்ளது. சாட்மாலா என்ற பெயரில் தெலுங்கானாவிலும் ஒரு மலைத்தொடர் உள்ளது.

மலைகளின் பட்டியல்[தொகு]

படிமம் பெயர் ஏற்றம் (மீ) மாவட்டம் சிறப்பு
View of Dhodap from Otur.jpg தோடாப் 1472 நாசிக் 2nd highest peak in நாசிக்கில் இரண்டாவது உயரமான இடம்.
Goddess Saptashrungi Devi Temple..jpg சப்தசுருங்கி 1,264 நாசிக்| இந்து ஆன்மிக சுற்றுலாத் தலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்மாலா_மலைத்தொடர்&oldid=2752444" இருந்து மீள்விக்கப்பட்டது