சாட்சி இன்றி நடக்கும் போர் (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாட்சி இன்றி நடக்கும் போர் இலங்கைப் போரையும், தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களையும், தமிழரின் அவல நிலையையும் ஆவணப் படுத்தும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் வலைத்தளத்தில் 1000 மேற்பட்ட ஒளிப்படங்கள், 100 மேற்பட்ட நிகழ்படங்கள், பல அறிக்கைகள், செய்திகள் கிடைக்கின்றன. இந்த அமைப்பு ஐக்கிய அமெரிக்காவில் இயங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]