சாச்சார் இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாச்சார் இரயில் நிலையம்
Chachar railway station
பொது தகவல்கள்
உரிமம்இரயில்வே அமைச்சகம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCCRB[1]
வரலாறு
முந்தைய பெயர்மகா இந்திய தீபகற்ப இரயில் நிலையம்

சாச்சார் இரயில் நிலையம் (Chachar railway station) பாக்கித்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் யாபராபாத்து மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு இரயில் நிலையமாகும்.

மேற்கோள்கள்[தொகு]