உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்லாங் தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்லாங் தெற்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 52
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சங்லங்
மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1990
மொத்த வாக்காளர்கள்6,365
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அம்சோங் டாங்கா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சாங்லாங் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Changlang South Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சங்லங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாங்லாங் தெற்கு, கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1990 தெங்கம் நெமு இந்திய தேசிய காங்கிரசு
1995
1999 போசம் கிம்கூன்
2004 சுயேச்சை
2009 இந்திய தேசிய காங்கிரசு
2019 பாரதிய ஜனதா கட்சி
2024 அம்சோங் டாங்கா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:சாங்லாங் தெற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அம்சாங் தன்கா 3654 61.84
தேமக திம்பு கெமு 2172 36.76
வாக்கு வித்தியாசம் 1482
பதிவான வாக்குகள் 5909
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 2025-07-21.
  2. "Changlang South Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 August 2025.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 52 - Changlang(South) (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-25.