உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்சூங் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்சூங் இராச்சியம்
ཞང་ཞུང་
ஏறத்தாழ கிமு 500–கிபி 625 [1]
கிபி 500-இல் திபெத்தில் சாங்சூங் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம்குயிங்லாங்
பேசப்படும் மொழிகள்சாங்சூங் மொழி
சமயம்
போன் பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
Brtsanpo 
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம் முதல் பாரம்பரியக் காலம் வரை
• தொடக்கம்
ஏறத்தாழ கிமு 500
கிபி 625 [1]
முந்தையது
பின்னையது
புதிய கற்கால திபெத்
[[திபெத்தியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்சீனா
இந்தியா
நேபாளம்
திபெத்தியப் பேரர்சின் கீழ் சாங்சூங் இராச்சியப் பகுதி

சாங்சூங் இராச்சியம் (Zhangzhung or Shangshung) தற்கால திபெத் பகுதியின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளைக் கொண்டு, கிமு 500 முதல் கிபி 625 முடிய ஆட்சி செய்த முடியாட்சி ஆகும். இந்த இராச்சியத்தினர் போன் பௌத்த சமயத்தைப் பின்பற்றினர். பின்னர் திபெத்திய பௌத்தத்தைப் பின்பற்றினர். திபெத்திய பௌத்த சாத்திரங்களில் திபெத்தின் நடுப்பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளை சாங்சூங் இராச்சியத்தினர் ஆண்டதாக குறிப்புகள் உள்ளது. கிபி 625-ஆம் ஆண்டில் சாங்சூங் இராச்சியம் திபெத்தியப் பேரர்சின் கீழ் சென்றது.தற்போது சாங்சூங் இராச்சியத்தின் பகுதிகள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகவும் மற்றும் இந்தியா மற்றும் நேபாளத்தின் பகுதிகளாகவும் உள்ளது.

அன்மைய அகழ்வாய்வுகளின் படி, இரும்புக் காலத்தில் வடமேற்கு திபெத்தின் சாங்டாங் சமவெளியில் சாங்சூங் இராச்சியம் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Aldenderfer, Mark (2007). "Defining Zhang Zhung ethnicity: an archaeological perspective from far western Tibet". In Amy Heller and Giacomella Orofino (ed.). Discoveries in Western Tibet and the Western Himalayas: Essays on History, Literature, Archaeology and Art. Tibetan Studies, Proceedings of the Tenth Seminar of the International Association for Tibetan Studies, Oxford, 2003. Leiden: Brill. pp. 1–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-15520-6.

உசாத்துணை[தொகு]

  • Allen, Charles. (1999) The Search for Shangri-La: A Journey into Tibetan History. Little, Brown and Company. Reprint: 2000 Abacus Books, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-11142-1.
  • Bellezza, John Vincent: Zhangzhung. Foundations of Civilization in Tibet. A Historical and Ethnoarchaeological Study of the Monuments, Rock Art, Texts, and Oral Tradition of the Ancient Tibetan Upland. Denkschriften der phil.-hist. Klasse 368. Beitraege zur Kultur- und Geistesgeschichte Asiens 61, Verlag der Oesterreichischen Akademie der Wissenschaften, Wien 2008.
  • Hummel, Siegbert. (2000). On Zhang-zhung. Edited and translated by Guido Vogliotti. Library of Tibetan Works and Archives. Dharamsala, H.P., India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86470-24-7.
  • Karmey, Samten G. (1975). A General Introduction to the History and Doctrines of Bon. Memoirs of the Research Department of the Toyo Bunko, No. 33, pp. 171–218. Tokyo.
  • Stein, R. A. (1961). Les tribus anciennes des marches Sino-Tibétaines: légends, classifications et histoire. Presses Universitaires de France, Paris. (In French)
  • Zeisler, Bettina. (2010). "Ëast of the Moon and West of the Sun? Approaches to a Land with Many Names, North of Ancient India and South of Khotan". In: The Tibet Journal, Special issue. Autumn 2009 vol XXXIV n. 3-Summer 2010 vol XXXV n. 2. "The Earth Ox Papers", edited by Roberto Vitali, pp. 371–463.

மேலும் படிக்க[தொகு]

  • Bellezza, John Vincent. (2010). "gShen-rab Myi-bo, His life and times according to Tibet's earliest literary sources". Revue d'Etudes Tibétaines Number 19 October 2010, pp. 31–118.
  • Blezer, Henk. (2010). "Greatly Perfected, in Space and Time: Historicities of the Bon Aural Transmission from Zhangzhung". In: The Tibet Journal, Special issue. Autumn 2009 vol XXXIV n. 3-Summer 2010 vol XXXV n. 2. "The Earth Ox Papers", edited by Roberto Vitali, pp. 71–160.
  • Zeisler, Bettina (2010). "East of the Moon and West of the Sun? Approaches to a Land with Many Names, North of Northern India and South of Khotan". In: The Earth Ox Papers. Special Issue. The Tibet Journal, Autumn 2009 vol XXXIV n 3-Summer 2010 vol. SSSV n. 2. Edited by Roberto Vitali. Library of Tibetan Works and Archives, Dharamsala, H.P., India. pp. 371–463.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்சூங்_இராச்சியம்&oldid=3209161" இலிருந்து மீள்விக்கப்பட்டது