சாங்க்ராயில் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாங்க்ராயில் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 174 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | ஹவுரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹவுரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 211,076 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் பிரியா பால் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
சாங்க்ராயில் சட்டமன்றத் தொகுதி (Sankrail Assembly Constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மக்களவைத் ,தஹவுரா ொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | கரண் சந்திர அசரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1972 | |||
| 1977 | |||
| 1982 | |||
| 1987 | |||
| 1991 | |||
| 1996 | சீத்தல் குமார் சர்தார் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2001 | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | ||
| 2006 | |||
| 2011 | |||
| 2016 | |||
| 2021 | பிரியா பால் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | பிரியா பால் | 111888 | 50.37% | ||
| பா.ஜ.க | பிரபாகர் பண்டிட் | 71461 | 32.17% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 222127 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sankrail (SC)". chanakyya.com. Retrieved 2025-05-14.
- ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-14.
- ↑ "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-05-14.
