சாங்கோலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாங்கோலா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 253 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மாடா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பாபாசாகேப் தேசமுக் | |
| கட்சி | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாங்கோலா சட்டமன்றத் தொகுதி (Sangola Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] சாங்கோலா, மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | கேசவ்ராவ் ராவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | கேசவ்ராவ் ராவத் | ||
| மாருதி காம்ப்ளே | |||
| 1962 | கண்பத்ராவ் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1967 | |||
| 1972 | எஸ்.பாபுசாகேப் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1974^ | கண்பத்ராவ் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1978 | |||
| 1980 | |||
| 1985 | |||
| 1990 | |||
| 1995 | சாகாஜிபாபு பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | கண்பத்ராவ் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | சாகாஜிபாபு பாட்டீல் | சிவ சேனா | |
| 2024 | பாபாசாகேப் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
^இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இவிதொக | பாபாசாகேப் அண்ணாசாகேப் தேசமுக் | 116256 | 44.09 | ||
| சிவ சேனா | சாஜிபாபு ராசாராம் பாட்டீல் | 90870 | 34.46 | ||
| வாக்கு வித்தியாசம் | 25386 | ||||
| பதிவான வாக்குகள் | 263679 | ||||
| இவிதொக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
- ↑ "Sangole Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.