உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்கோத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்கோத் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 188
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்கோட்டா
மக்களவைத் தொகுதிகோட்டா
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,06,732
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கீராலால் நாகர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்பாரத் சிங் குந்தன்பூர்

சாங்கோத் சட்டமன்றத் தொகுதி (Sangod Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாங்கோத், கோட்டா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2008பாரத் சிங் குந்தன்பூர்இந்திய தேசிய காங்கிரசு
2013கீராலால் நாகர்பாரதிய ஜனதா கட்சி
2018பாரத் சிங் குந்தன்பூர்இந்திய தேசிய காங்கிரசு
2023கீராலால் நாகர்பாரதிய ஜனதா கட்சி
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:சாங்கோத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கீராலால் நாகர் 93435 55.79
காங்கிரசு பானு பிரதாப் சிங் 67849 40.51
வாக்கு வித்தியாசம் 25586 15.3
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Sangod". chanakyya.com. Retrieved 2025-11-25.
  2. ↑ "Sangod Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-11-25.
  3. ↑ "2023 Assembly Election Result - Sangod Assembly Seat". chanakyya.com. 2023-12-04. Retrieved 2025-11-25.