சாங்கி கிரீக் நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாங்கி கிரீக் நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு சேவை நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்தின் நீரையே சுத்திகரிக்கப்பட்டு சாங்கி பகுதியில் விநியோகிக்கப்படுகிறது. முன்னர் இங்கிருந்த சாங்கி கிரீக் என்ற சிறிய ஒடயானது, சாங்கி நதியில் சென்று கலந்து வந்தது. அதை தடுத்து இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.