சாங்கிலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாங்கிலி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 282 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாங்கிலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சாங்கலி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சுதிர் காட்கில் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாங்கிலி சட்டமன்றத் தொகுதி (Sangli Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கிலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாங்கலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | வசந்த்தாதா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | ஏ. பி. பிர்னாலே | ||
| 1972 | பாண்டுரங் பாபு பாட்டீல் | ||
| 1978 | வசந்த்தாதா பாட்டீல் | ||
| 1980 | ஷாலினிதாய் பாட்டீல் | இந்தியத் தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | வசந்த்தாதா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1986^ | சம்பாஜி பவார் | ஜனதா கட்சி | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | |||
| 1999 | தினகர் துக்காராம் பாட்டீல் | ||
| 2004 | மதன் பாட்டீல் | சுயேச்சை | |
| 2009 | சம்பாஜி பவார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | சுதிர் காட்கில் | ||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுதிர்தாதா அலியாசு தனஞ்சய் அரி காட்கில் | 112498 | 49.76 | ||
| காங்கிரசு | பிருத்விராசு குலாப்ராவ் பாட்டீல் | 76363 | 33.78 | ||
| வாக்கு வித்தியாசம் | 36135 | ||||
| பதிவான வாக்குகள் | 226065 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 275.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 278.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-24.