சாங்காய் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாங்காய் நூலகம்
Shanghai Library
Shanghai Library.jpg
நிறுவப்பட்டது1847
அமைவிடம்சாங்காய்,  சீனா
கிளைகள்n/a
சேகரிப்பு
அளவு1.7 மில்லியன் புராதன சீன நூல்கள் 50.95 மில்லியன் உருப்படிகள்
அணுக்கமும் பயன்பாடும்
Circulationn/a
சேவைபெறுவோர்பொது அங்கத்தவர்கள்
வேறு தகவல்கள்
ஒதுக்குத்தொகைn/a
அலுவலர்n/a
இணையதளம்http://www.library.sh.cn/english/

சாங்காய் நூலகம் (Shanghai Library, 上海图书馆) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது.[1] இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Shanghai Library at Emporis.com". பார்த்த நாள் 2009-01-15.

வெளி இணைப்பு[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shanghai Library
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 31°12′33″N 121°26′24″E / 31.20917°N 121.44000°E / 31.20917; 121.44000

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்காய்_நூலகம்&oldid=1881729" இருந்து மீள்விக்கப்பட்டது