சாங்கரியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாங்கரியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 7 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | அனுமான்காட் |
| மக்களவைத் தொகுதி | கங்காநகர் |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அபிமன்யு பூனியா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சாங்கரியா சட்டமன்றத் தொகுதி (Sangaria Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அனுமான்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாங்கரியா, கங்காநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பீர்பால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | ராம் சந்தர் | ||
| 1980 | மகிந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | கிருசுண சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | எட் ராம் பெனிவால் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1993 | குர்சந்த் சிங் | சுயேச்சை | |
| 1998 | கிருசுணன் சந்தர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | குர்சந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | பரம் நவதீப் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | கிருசுணன் கட்வா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | குர்தீப் சிங் | ||
| 2023 | அபிமன்யு பூனியா | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அபிமன்யு | 98341 | 47.4 | ||
| பா.ஜ.க | குர்தீப் சிங் | 56331 | 27.15 | ||
| வாக்கு வித்தியாசம் | 42010 | ||||
| பதிவான வாக்குகள் | 207478 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sangaria". chanakyya.com. Retrieved 2025-09-12.
- ↑ "Sangaria Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-12.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 7 - Sangaria (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-12.