சாக்ரோமீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாக்ரோமீட்டர்[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் சாக்ரோமீட்டர்

சாக்ராரோமீட்டர் என்பது ஒரு திரவத்தில், சர்க்கரையின் அளவை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை திரவமானி ஆகும். இது தாமஸ் தாம்சன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இது முதன் முதன்முதலில் வைன் மற்றும் மது வகை தயாரிப்பாளர்களால் பயன் படுத்தப்பட்டது.[2] பிறகு, சர்பத்து மற்றும் ஐஸ் கிரீம்கள் தயாரிப்பில், சர்கரையின் அளவை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.[3]

முதல் மதுவகை சாக்கரோமீட்டர் பெஞ்சமின் மார்ட்டின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பாவர்ஸ்டாக் என்பவரால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[4] ஹென்றி த்ரில்லே என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் 1784 ஆம் ஆண்டில் ஜான் ரிச்சர்ட்சனால் பிரபலப்படுத்தப்பட்டது.[5]

சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, திரவத்தின் அடர்த்தி அதிகமாகும். அடர்த்தி அதிகமாகும் போது சாக்ரோமீட்டர் மேலே மிதக்கும்.

மேலும் தகவலுக்காக[தொகு]

  1. லேக்டோமீட்டர்
  2. ஆள்கோஹோலோமீட்டர்
  3. தெர்மோ ஹைட்ரோமீட்டர்
  4. யுரிநோமீட்டர்
  5. ஆசிடோமீட்டர்
  6. செளைனோ மீட்டர்
  7. பார்கோமீட்டர்
  8. திரவமானி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்ரோமீட்டர்&oldid=2735174" இருந்து மீள்விக்கப்பட்டது