சாக்சு சட்டமன்றத் தொகுதி, இராசத்தான்
தோற்றம்
| சாக்சு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 58 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | ஜெய்ப்பூர் |
| மக்களவைத் தொகுதி | தௌசா |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இராமவ்தர் பைர்வா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சாக்சு சட்டமன்றத் தொகுதி (Chaksu Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜெய்ப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாக்சு, தௌசா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | பிரோமிலா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | இலக்சுமிநாராயண் பைர்வா | ||
| 2018 | வேத் பிரகாசு சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | இராமாவதர் பைர்வா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இராமாவதர் பைர்வா | 104064 | 58.94 | ||
| காங்கிரசு | வேத் பிரகாசு சோலங்கி | 54684 | 30.97 | ||
| வாக்கு வித்தியாசம் | 49380 | ||||
| பதிவான வாக்குகள் | 176557 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Chaksu (SC)". chanakyya.com. Retrieved 2025-09-19.
- ↑ "Chaksu Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-19.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 58 - Chaksu (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-19.