சாக்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாக்கி ஆறு (Chakki river) பியாஸ் ஆற்றின் துணை ஆறாகும். இந்தியாவின் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் வழியாக ஓடுகிறது. பதான்கோட்டுக்கு அருகில் பீசு ஆற்றுடன் கலக்கிறது.[1] இவ்வாறு பனி மற்றும் இமாச்சலப் பிரதேசத் தௌலாதார் மலைகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து பெறுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Maps link
  2. "Beas River in Himachal: Chakki river". himachalworld.com. பார்த்த நாள் 15 February 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 32°04′33″N 75°34′58″E / 32.0757°N 75.5827°E / 32.0757; 75.5827

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கி_ஆறு&oldid=2096029" இருந்து மீள்விக்கப்பட்டது