சாக்கா பஞ்சா 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாக்கா பஞ்சா 3 தீபக் ஸ்ரீ நிரோலா இயக்கிய நேபாள நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை தீபா நிரோலா, தீபக் ராஜ் கிரி, கேதர் கிமிரே மற்றும் ஜீத்து நேபால் ஆகியோரால் ஆமா சரஸ்வதி நிறுவனத்திற்குத் தயாரிக்கப்பட்டது. [1] இது சக்கா பஞ்சா தொடரின் மூன்றாவது படமாகும். [2] [3] [4] [5] நேபாள வருடமான 2075ல் வெளிவந்த இப்படம் அதிக வசூல் செய்த நேபாள மொழித் திரைப்படமாகியது. இப்படம் 18 கோடி நேபாள ரூபாய் வசூலித்தது.

நடிகர்கள்[தொகு]

  • தீபக் ராஜ் கிரி
  • கேதர் கிமிரே
  • தீபிகா பிரசாய்
  • புத்தி டமாங்
  • கிரண் கே. சி.
  • பிரியங்கா கார்கி
  • சிவஹரி பாவுடல்

கதைச்சுருக்கம்[தொகு]

ஒரு தலைமை ஆசிரியரின் மகள் அரசாங்க பள்ளியின் நிலைமைகளை மேம்படுத்த முயற்சிக்கிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Chhakka Panja 3(2018) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
  2. "Chhakka Panja 3 to tackle Nepal's education system". The Kathmandu Post. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
  3. "Deepak Raj Giri, Chhakka Panja crew bully Reecha Sharma - News, sport and opinion from the Kathmandu Tribune's global edition". News, sport and opinion from the Kathmandu Tribune's global edition. 2017-11-28. https://kathmandutribune.com/deepak-raj-giri-chhakka-panja-crew-bully-reecha-sharma/. பார்த்த நாள்: 2018-10-01. 
  4. "'Chhakka Panja' movie review: A laughing stock – OnlineKhabar". english.onlinekhabar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-01.
  5. "The Ridiculous 'Reecha Sharma vs Chhakka Panja Controversy' That Should Not Have Happened". NeoStuffs. 2017-11-27. http://neostuffs.com/2017/11/ridiculous-reecha-sharma-vs-chhakka-panja-controversy-not-happened/. பார்த்த நாள்: 2018-10-01. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கா_பஞ்சா_3&oldid=2739324" இலிருந்து மீள்விக்கப்பட்டது