சாக்கா பஞ்சா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்கா பஞ்சா 2
இயக்கம்தீபா ஸ்ரீ நிரோலா
தயாரிப்புதீபா ஸ்ரீ நிரோலா
தீபக் ராஜ் கிரி
கேதார் கிமிரே
ஜீதூ நேபாள்
கதைதீபா ஸ்ரீ நிரோலா
தீபக் ராஜ் கிரி
நடிப்புதீபக் ராஜ் கிரி
கேதார் கிமிரே
பிரியங்கா கார்கி
ஜீத்தூ நேபாள்
பார்ஷா ராவுத்
புத்தி டமாங்
படத்தொகுப்புபிப்பின் மல்ல்லா
கலையகம்ஆமா சரஸ்வதி மூவிஸ்
வெளியீடுஆகத்து 27, 2017 (2017-08-27)(நேபாளம்)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுநேபாளம்
மொழிநேபாளி மொழி
ஆக்கச்செலவுरु 80 லட்சம் - रु 1 கோடி
மொத்த வருவாய்रु 14 கோடி

சாக்கா பஞ்சா 2 தீபக் ஸ்ரீ நிரோலா இயக்கிய நேபாள நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை தீபக் ஸ்ரீ நிரோலா, தீபக் ராஜ் கிரி, கேதர் கிமிரே மற்றும் ஜீத்து நேபால் ஆகியோரால் ஆமா சரஸ்வதி நிறுவனத்திற்கு தயாரிக்கப்பட்டது. இது சாக்கா பஞ்சா தொடரின் இரண்டாவது படமாகும். நேபாள வருடமான 2074ல் வெளிவந்த இப்படம் அதிக வசூல் செய்த நேபாள மொழி திரைப்படமாகியது. இப்படம் 14 கோடி நேபாள ரூபாய் வசூலித்தது.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கா_பஞ்சா_2&oldid=3586869" இருந்து மீள்விக்கப்பட்டது