சாகோ மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகோ மரத் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
போனா
இனம்:
போ. ரானிசெப்சு
இருசொற் பெயரீடு
போனா ரானிசெப்சு
கோப்பி, 1862
வேறு பெயர்கள்
  • கைலா ரோசுச்மானீ (டிகிரைசு, 1938)
  • கைப்சிபோசு ரானிசெப்சு கோப்பி, 1862

சாககோ மரத் தவளை (Chaco tree frog)(போனா ரானிசெப்சு) என்பது அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பிரெஞ்சு கயானா, பராகுவே மற்றும் வெனிசுலாவில் காணப்படும் ஹைலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும்.[2]

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ்நில புல்வெளி, ஆறுகள், சதுப்புநிலங்கள், நன்னீர் ஏரிகள், இடைப்பட்ட நன்னீர் ஏரிகள், நன்னீர் சதுப்பு நிலங்கள், நகர்ப்புற பகுதிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Enrique La Marca, Claudia Azevedo-Ramos, Débora Silvano, Norman Scott, Lucy Aquino, Julian Faivovich (2004). "Boana raniceps". IUCN Red List of Threatened Species 2004: e.T55622A11341908. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T55622A11341908.en. https://www.iucnredlist.org/species/55622/11341908. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Frost, Darrel R. (2013). "Hypsiboas raniceps Cope, 1862". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகோ_மரத்_தவளை&oldid=3517042" இலிருந்து மீள்விக்கப்பட்டது