உள்ளடக்கத்துக்குச் செல்

சாகூவாடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகூவாடி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 277
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
வினய் கோர்
கட்சிமக்கள் தன்னாட்சி சக்தி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சாகூவாடி சட்டமன்றத் தொகுதி (Shahuwadi Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாகூவாடி, ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1952 ரங்காராவ் பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1957 சீதாராம் கர்கானிசு
1962 உதய்சிங்ராவ் கெய்க்வாட் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர்.டி.பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1972 உதய்சிங்ராவ் கெய்க்வாட் இந்திய தேசிய காங்கிரசு
1978
1980 பாபாசாகேப் பாட்டீல் இந்தியத் தேசிய காங்கிரசு (இ)
1985 சஞ்சய்சிங் கெய்க்வாட் சுயேச்சை
1990 பாபாசாகேப் பாட்டீல் சிவ சேனா
1995 சஞ்சய்சிங் கெய்க்வாட் சுயேச்சை
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 சத்யஜீத் பாட்டீல் சிவ சேனா
2009 வினய் கோரே மக்கள் சுயாட்சி சக்தி
2014 சத்யசித் பாட்டீல் சிவ சேனா
2019 வினய் கோரே மக்கள் சுயாட்சி சக்தி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:சாகூவாடி [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:மக்கள் தன்னாட்சி சக்தி/meta/color; width: 5px;" | [[மக்கள் தன்னாட்சி சக்தி|வார்ப்புரு:மக்கள் தன்னாட்சி சக்தி/meta/shortname]] வினய் விலாசுராவ் கோரே 136064 55.68
சிசே (உதா) சத்யசித் பாபாசாகேப் பாட்டீல் சருத்கர் 100011 40.93
வாக்கு வித்தியாசம் 36053
பதிவான வாக்குகள் 244352
style="background-color: வார்ப்புரு:மக்கள் தன்னாட்சி சக்தி/meta/color" | [[மக்கள் தன்னாட்சி சக்தி|வார்ப்புரு:மக்கள் தன்னாட்சி சக்தி/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 274. Retrieved 2015-08-14.
  2. "Shahuwadi Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-25.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்