சாகிவால் கோட்டம்
சாகிவால் கோட்டம்
ساہیوال ڈویژن | |
|---|---|
பாக்கித்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணததில் சாகிவால் கோட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 30°39′52″N 73°6′30″E / 30.66444°N 73.10833°E | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் மாகாணம் |
| தலைமையிடம் | சாகிவால் |
| நிறுவிய ஆண்டு | 14 நவம்பர் 2008[1] |
| மாவட்டங்கள் | 3 |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 10,302 km2 (3,978 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 85,33,471 |
| • அடர்த்தி | 828.33/km2 (2,145.4/sq mi) |
| • நகர்ப்புறம் | 24,17,710 (28.33%) |
| • நாட்டுப்புறம் | 61,15,761 |
| முதன்மை மொழிகள் | |
| எழுத்தறிவு % | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (PST) |
| இடக் குறியீடு | 040 |
| இணையதளம் | sahiwaldivision |
சாகிவால் கோட்டம் (Sahiwal Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சாகிவால் நகரம் ஆகும். இந்நகரம் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு தென்மேற்கே 204 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 418 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 3 மாவட்டங்கள் உள்ளது. இக்கோட்டம் சாகிவால் மாட்டு இனத்திற்கு புகழ்பெற்றது.
கோட்ட எல்லைகள்
[தொகு]
சாகிவால் கோட்டத்திற்கு வடக்கில் லாகூர் கோட்டம், கிழக்கில் இந்தியா, தெற்கில் பகவல்பூர் கோட்டம், தென்மேற்கில் முல்தான் கோட்டம் மற்றும் மேற்கில் பைசலாபாத் கோட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[3] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023) |
|---|---|---|---|---|---|---|
| 1 | ஒகரா மாவட்டம் | ஒகரா | 4,377 | 3,515,490 | 802.2 | 60.25% |
| 2 | பாக்பட்டான் மாவட்டம் | பாக்பட்டான் | 2,724 | 2,136,170 | 785.3 | 57.13% |
| 3 | சாகிவால் மாவட்டம் | சாகிவால் | 3,201 | 2,881,811 | 900.6 | 64.77% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு
(2023) |
மாவட்டஙக்ள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | தேபால்பூர் வட்டம் | 2,502 | 1,592,201 | 636.37 | 55.29% | ஒகரா மாவட்டம் |
| 2 | ஒகரா வட்டம் | 1,241 | 1,393,746 | 1,123.08 | 63.34% | |
| 3 | ரேனாலா குர்து வட்டம் | 634 | 529,543 | 835.24 | 66.98% | |
| 4 | ஆரீப்வாலா வட்டம் | 1,241 | 999,278 | 805.22 | 58.24% | பாக்பட்டான் மாவட்டம் |
| 5 | பாக்பட்டன் வட்டம் | 1,483 | 1,136,892 | 766.62 | 56.11% | |
| 6 | சிச்சாவாத்னி வட்டம் | 1,591 | 1,155,978 | 726.57 | 65.25% | சாகிவால் மாவட்டம் |
| 7 | சாகிவால் வட்டம் | 1,610 | 1,725,833 | 1,071.95 | 64.44% |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 8,533,471 ஆகும்.[5]
அரசியல்
[தொகு]இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 20 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 9 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
| பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள் | பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் | மாவட்டம் |
|---|---|---|
| PP-185 ஒகரா-I | NA-135 ஒகரா-I | ஒகரா மாவட்டம் |
| PP-192 ஒகரா-VIII | ||
| PP-190 ஒகரா-VI | NA-136 ஒகரா-II | |
| PP-191 ஒகரா-VII | ||
| PP-186 ஒகரா-II | NA-137 ஒகரா-III | |
| PP-189 ஒகரா-V | ||
| PP-187 ஒகரா-III | NA-138 ஒகரா-IV | |
| PP-188 ஒகரா-IV | ||
| PP-193 பாக்பட்டான்-I | NA-139 பாக்பட்டான்-I | பாக்பட்டான் மாவட்டம் |
| PP-194 பாக்பட்டான்-II | ||
| PP-197 பாக்பட்டான்-V | ||
| PP-195 பாக்பட்டான்-III | NA-140 பாக்பட்டான்-II | |
| PP-196 பாக்பட்டான்-IV | ||
| PP-198 சாகிவால்-I | NA-141 சாகிவால்-I | சாகிவால் மாவட்டம் |
| PP-199 சாகிவால்-II | ||
| PP-200 சாகிவால்-III | NA-142 சாகிவால்-II | |
| PP-201 சாகிவால்-IV | ||
| PP-202 சாகிவால்-V | ||
| PP-203 சாகிவால்-VI | NA-143 சாகிவால்-III | |
| PP-204 சாகிவால்-VII |
இதனையும் காண்க
[தொகு]- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் மாவட்டங்கள்
- கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்
- சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்
- பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Commissioners housed in 9 Punjab divisions". GEO Television Network website. Archived from the original on 9 April 2014. Retrieved 28 May 2023.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.