சாகிரா கல்லூரி, திருகோணமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருகோணமலை சாகிரா கல்லூரி (Zahira College, Trincomalee) இலங்கையின் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான முஸ்லிம் பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1957 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை நகரில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை இதுவாகும்.

பாடசாலை அதிபர்கள்[தொகு]

  • கே. சோமசுந்தரம் (1957-1958)
  • திருமதி பி. குமாரசாமி (1958-1959)
  • பி. அசீஸ் (1959-1968)
  • ஏ. ஆதம்பாவா (1968-1970)
  • எஸ். எஸ். முகம்மது (1970-1971)
  • ஏ. ஆர். இலியாஸ் (1971-1972)
  • எம். ஏ. ஜப்பார் (1972-1978)
  • எஸ். எம். மக்கீன் (1978-1981)
  • ஏ. ஆர். இலியாஸ் (1981-1988)
  • எம். எம். சலீம் (1988-1990)
  • ஏ. அன்வர்தன் (1990-1995)
  • எஸ். எம். முகம்மது அலி (1995- **** )