சாகிப் ராமாராவ் கந்தாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகிப் ராமாராவ் கந்தாரே
பிறப்பு5 ஜூலை 1962
கவுல் பார்
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பல்துறைகளுக்கிடையிலான ஆய்வுக்கோட்பாடு

சாகிப் ராமாராவ் கந்தாரே (பிறப்பு – ஜூலை 5, 1962) ஒரு இந்தியவியலாளர்,[1] நாட்டுப்புறவியலாளர்,[2] விமர்சகர்[3] ஆவார். மராத்திய கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட கவிஞர் ஆவார்.[4]

கந்தாரே மராத்திய நாடகங்களில் நனவோடை உத்திகளை மேற்கொண்டவர் ஆவார்.[5] மராத்யஞ்ச சமாஜிக் ஸம்ஸ்க்ருதிக் இதஸ் என்னும் தனது சமூக பண்பாட்டு வரலாற்று நூலின் மூலம், வரலாற்று ஆய்வின் புதிய கிளையை தொடங்கி வைத்தார்.[6]

பணிகள்[தொகு]

கந்தாரே இந்தியாவில் 1993இல், பல்துறைகளுக்கிடையிலான ஆய்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[7] மேலும், நாட்டுப்புறவியல் திறனாய்வு எனும் துறையையும் கலை இலக்கியத்திற்கு உருவாக்கி அளித்துள்ளார்.[8]

விருதுகள்[தொகு]

கந்தாரே மகாராஷ்டிர அரசின் சிறந்த இலக்கிய விருதினை 2002இல் தனது ஆட்டா உஜ்டால் எனும் நூலிற்காகவும்,[9] 2003இல் லோக்சாகித்ய சப்தா அனி பிரயோக் எனும் படைப்பிற்காகவும் பெற்றார்.[10] 2008இல் மராத்யஞ்ச சமாஜிக் ஸம்ஸ்க்ருதிக் இதிஹாஸ் எனும் நூலிற்காகவும் 2009இல் புத்த சாதகம் எனும் நூலிற்காகவும் மகாராஷ்டிர அரசின் சிறந்த இலக்கிய விருதினைப் பெற்றார்.[11] and in 2009 for the book Buddha Jatak.[12] 2004ம் ஆண்டில் கந்தாரே, மகாராஷ்டிர அரசாங்கத்தால் தனது கற்பித்தல் திறனுக்காக கௌரவிக்கப்பட்டார்.[13]

பதிப்பித்த நூல்கள்[தொகு]

கவிதை நூல்[தொகு]

  • ராத்திரிச்ய கவிதா (1991)

நாடகங்கள்[தொகு]

  • மூளை புற்றுநோய் (1990)
  • ஆதா உஜாடெல் (2002)

திறனாய்வு[தொகு]

  • ஸ்வாட்-அஸ்வத் (1988)
  • லேக் ஆலேக் (1991)
  • அட்லே ஆவாஜ் (ISBN 81-89730-17-7) (2009)

சுயசரிதை[தொகு]

  • முக்தாய் (1992)

மொழியியல்[தொகு]

நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி[தொகு]

  • ஏகா லோக்கதேச்சா அப்யாஸ் (ISBN 81-89730-12-6) (2003)
  • ஆராத்யஞ்சி லோக்கானி (ISBN 81-89730-13-4) (2003)
  • சும்ப்ரான்: சங்கலன் அனி ஷோத் (ISBN 81-89730-14-2) (2003)
  • லோக்சாகித்ய சங்கலன் அனி ஷோத் (2004)
  • லோக்சாஹித்ய சப்தா அனி பிரயோக் (ISBN 81-7774-062-8) (2003)
  • ஒலகா பாரா (2006)
  • லோக்நாத்ய பரம்பரா (ISBN 81-89730-16-9) (2009)
  • பாரதிய க்ருஷிச்சி லோக்ஸன்ஸ்க்ருதி (ISBN 978-81-905009-8-2) (2009)
  • லோக்சாஹித்யாபயாஸ் (ISBN 978-81-89730-25-3) (2014)

இடைநிலை ஆராய்ச்சி[தொகு]

  • மராத்தியஞ்சா சமாஜிக் சமஸ்கிருதிக் இதிஹாஸ் (2008)
  • புத்த ஜாதக் தொகுதி. 1 (ISBN 978-81-905009-6-8) (2009)
  • பாரதிய க்ருஷிஸஸ்கிருதி (ISBN 978-81-905009-9-9) (2013)
  • ஷெட்டி, ஷெடகாரி மற்றும் ஷரத் பவார் (ISBN 978-81-89730-27-7) (2014)

இலக்கிய ஆராய்ச்சி[தொகு]

  • சிவாஜி மகாராஜான்சா போவாடா (ISBN 978-81-905009-2-0) (2008)
  • நிஜம்கலின் மராத்வாடி சாஹித்யா (ISBN 81-89730-18-5) (2010)

தொகுக்கப்பட்ட தொகுதிகள்

  • கேசவாயன் (1993)
  • பிரச்சின் மராத்தி கவிதா (2002)
  • சுவர்ணமஹோத்சவி மகாராஷ்டிரா (ISBN 81-89730-10-X) (2010)

மேற்கோள்கள்[தொகு]

  1. Dange, Ramdas, extracted by Navnath Gore in preface of his book Dr. Saheb Khandare: Sahitya Samiksha ani Sanshodhan, Page fifteen.
  2. Morje, Gangadhar, ‘Loksahitya Abhysachi Navi Disha’, Lokvidhy Patrika, Ja-Fe-Ma 2004
  3. Nalage, Chandrakumar, ‘Lekh Aalekh: Bahuvid Kalakrutinchi Samiksha’, Purogami Vyaspeeth, December 2001
  4. Pai, Shirish, Ek Navi Prem Kavita, Bahinai Deevali Aank, Pune 1993
  5. Pawade, Dr Sathish, Dr Saheb Khandare: Uttaradhunic Natyapravratticha Janak, Lokvidhy Patrika, Ju-Au-Sa 2012
  6. Aaher, Ashok, Interdisciplinary Research of Primitive Indian History, p.261
  7. Nimbhore, Gajanan. ‘Interdisciplinary Research, Theory and Methodologies of Dr Saheb Khandare’, 2016 (a doctoral thesis)
  8. Papers of ‘A Workshop on Interdisciplinary Research’ by Saheb Khandare, Organized by Institute of Social Sciences and Folklore Research, Parbhani, 1993
  9. Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2002
  10. Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2003
  11. Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2008
  12. Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2009
  13. Information of S. R. T. M. University, 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிப்_ராமாராவ்_கந்தாரே&oldid=3688076" இலிருந்து மீள்விக்கப்பட்டது