உள்ளடக்கத்துக்குச் செல்

சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 365
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜவுன்பூர்
மக்களவைத் தொகுதிஜவுன்பூர்
மொத்த வாக்காளர்கள்4,07,439
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிநிசாத் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Shahganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜவுன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாகஞ்ச், ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 மாதா பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1977 சோட்டி லால் ஜனதா கட்சி
1980 பல்வான் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 தீப் சந்திரா லோக்தளம்
1989 தீப் சந்த் ஜனதா தளம்
1991 இராம் பரசு ரசக் என்கிற நாதே பாரதிய ஜனதா கட்சி
1993 இராம் தாவர் பகுஜன் சமாஜ் கட்சி
1996 பாங்கி லால் சோன்கர் பாரதிய ஜனதா கட்சி
2002 செகதீசு சோங்கர் சமாஜ்வாதி கட்சி
2007
2012 சைலேந்திர யாதவ் லலாய்
2017
2022 இரமேசு நிசாத் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சாகஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
நிகா இரமேசு 87233 36.21
சமாஜ்வாதி கட்சி சைலேந்திர யாதவ் லாலாய் 86514 35.91
வாக்கு வித்தியாசம் 719 0.3%
பதிவான வாக்குகள்
நிகா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Shahganj". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "Shahganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-16.
  3. "2022 Assembly Election Result - Shahganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.