சாஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாஃபர்
Zaffre
About these coordinatesAbout these coordinates
— Color coordinates —
Hex triplet #0014A8
RGBB (r, g, b) (0, 20, 168)
HSV (h, s, v) (233°, 1%, .66%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source X11
B: Normalized to [0–255] (byte)

சாஃபர் (Zaffre) அறிவியலுக்கு முந்தைய ஒரு நீலச்சாய வேதிப்பொருளாகும். சாஃபர், கோபால்ட் தாதுவை வறுப்பதன் மூலம் கிடைக்கும் ஓர் ஆழமான நீல நிறமி ஆகும். கோபால்ட் ஆக்சைடு[1] அல்லது தூய்மையற்ற கோபால்ட் ஆர்சனேட்டுகளில் இருந்து சாஃபர் தயாரிக்கப்பட்டது. விக்டோரியா காலத்தில், சிமால்ட்டு எனப்படும் கோபால்ட் கண்ணாடி மற்றும் நீலக்கறை கண்ணாடி [2]ஆகியனவற்றைத் தயார் செய்ய சாஃபர் பயன்படுத்தப்பட்டது.

முதன்முதலாக சாஃபர் வண்ணத்தின் பெயராக இங்கிலாந்தில் 1550 களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சரியான ஆண்டு பதிவு செய்யப்படவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ClayArt
  2. Mackenzie's Five Thousand Receipts in All the Useful and Domestic Arts , 1845, "Pottery: Black glazing p 369.
  3. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 207; Color Sample of Zaffre: Page 109 Plate 43 Color Sample D11

இவற்றையும் காண்க[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஃபர்&oldid=1939831" இருந்து மீள்விக்கப்பட்டது